அடிக்கடி உண்டாகும் உதடு வறட்சிக்கு காரணமென்ன?

11-பிப்-2026

குளிர், வறண்ட அல்லது வெப்பமான வானிலையால் உதடுகள் வறண்டு போக வாய்ப்புள்ளது.

11-பிப்-2026

சூரிய வெப்பம் காரணமாக உதடுகளில் வெடிப்பு ஏற்படக்கூடும்; நீரிழப்பு ஏற்பட்டாலும் வறட்சியடையும்.

11-பிப்-2026

வைட்டமின்கள் பி மற்றும் சி, இரும்புச்சத்து குறைபாடுகள் இருந்தாலும் உதடுகள் வறட்சியடையும்.

11-பிப்-2026

கீமோதெரபி, முகப்பரு போன்ற பல காரணங்களுக்கான மருந்துகள் எடுப்பதும் உதடுகளின் வறட்சிக்கு வழிவகுக்கும்.

11-பிப்-2026

லிப்ஸ்டிக், லிப் பாம் போன்ற அழகு சாதன பொருட்களின் ஒவ்வாமையும் வெடிப்பை ஏற்படுத்தக்கூடும்.

11-பிப்-2026

அதேப்போல் தைராய்டு, செரிமான பிரச்சனைகளும் பாதிப்பை ஏற்படுத்தும்.

11-பிப்-2026