உலக பயறு வகை தினம் !

10-பிப்-2024

பயறு வகைகளின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஐ.நா., சார்பில் 2019 முதல் பிப். 10ல் உலக பயறு வகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

10-பிப்-2024

தினசரி உணவில் ஏதாவது ஒரு பயறு, பருப்பு வகையை சேர்ப்பது ஆரோக்கியமான ஒன்றாகும்.

10-பிப்-2024

காய்கறியை விட இவற்றில் சத்துகள் அதிகமாக உள்ளன.

10-பிப்-2024

புரதச்சத்து அதிகமுள்ளவைகளில் பயறு வகை முக்கிய இடம் வகிக்கின்றன.

10-பிப்-2024

ஒருவர் தினமும் 85 கிராம் பருப்பை உணவில் சேர்க்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

10-பிப்-2024

'பருப்பு வகைகள்; ஊட்டமளிக்கும் மண், மக்கள்' என்பது இந்தாண்டின் மையக்கருத்தாக உள்ளது.

10-பிப்-2024