/
தினமலர் டிவி
/
ஆன்மிகம்
/
ஸ்ரீ வைஷ்ணவம் என்றால் என்ன? | Dinamalar Anmeegam

பல விதமான வைஷ்ணவ சம்பிரதாயங்கள் இருக்கும்போது ராமானுஜ வைஷ்ணவத்தை மட்டும் ஸ்ரீ வைஷ்ணவம் என்று அழைப்பது ஏன்?
ஆஹா அழகான பகிர்வு. நன்றிகள். விஷ் என்றால் = விஸ்வம்/அண்டம்/ அகிலம்/ விராடம்/ அகிலாண்டம்/ பிரமாண்டம்/அப்பாற்பட்ட. ணு என்றால் = அணு. அவன் அணுவாய், அணுவின் உள் முதல் அண்ட கோடி அகில சராசர பிரம்மாண்டம் வரையும் இன்னும் விரிந்து கிடக்கிறான் என்றபடியால் சுருக்கமாக விஷ்ணு என்று உணர்கிறோம். " புருஷ ஸூக்தத்தில் " இந்த அழகிய விஷ்ணு மாய நாராயண தோற்றத்தை " நக்சத்ராணி ரூபம் " என்றும் பூரிப்படைந்து உணர்க்கின்றோம். கண்டதும், காணாததும், அறிந்ததும், அறியாததும், கேட்டதும், கேட்டிராததும், அசைவதும், அசையாததும், நானும், நீங்களும், யாவரும், யாதும் ஸ்ரீ மகாவிஷ்ணு நாராயணணே.
Rate this

மேலும் வீடியோக்கள்
Advertisement

மார் 12, 2025

தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement