/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் ₹4 கோடி போதை பொருள்! சர்வதேச கும்பலுக்கு தொடர்பா? | meth smuggling | chennai
/
சென்னையில் ₹4 கோடி போதை பொருள்! சர்வதேச கும்பலுக்கு தொடர்பா? | meth smuggling | chennai
சென்னையில் ₹4 கோடி போதை பொருள்! சர்வதேச கும்பலுக்கு தொடர்பா? | meth smuggling | chennai
சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் சர்வீஸ் ரோட்டில் துணை கமிஷனர் சக்திவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். இளைஞர்கள் 2 பேர் சந்தேகப்படும்படி நின்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்த சிறிய பொட்டலத்தை போலீசார் கைப்பற்றினர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சென்னையில் ₹4 கோடி போதை பொருள்! சர்வதேச கும்பலுக்கு தொடர்பா? | meth smuggling | chennai
சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் சர்வீஸ் ரோட்டில் துணை கமிஷனர் சக்திவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். இளைஞர்கள் 2 பேர் சந்தேகப
ஜன 19, 2024
சென்னை
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement