தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு Coimbatore Narayana Guru Jayanti
பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு Coimbatore Narayana Guru Jayanti

கோவை மாவட்டம் வால்பாறையில் நாராயண குரு பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை 9 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. காலை 11 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் நாராயண குரு எழுந்தருளினார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை வால்பாறை எஸ்.என்.டி.பி யினர் செய்தனர்.

கோயம்புத்தூர்

ஆக 20, 2024

Google News

மேலும் வீடியோக்கள்

கோவையில் தடம் பதிக்கும் POLE டான்ஸ்' கலாச்சாரம்!
கோவையில் தடம் பதிக்கும் POLE டான்ஸ்' கலாச்சாரம்!
கோவையில் தடம் பதிக்கும் POLE டான்ஸ்' கலாச்சாரம்!

06:12

கோவையில் தடம் பதிக்கும் POLE டான்ஸ்' கலாச்சாரம்!

மாவட்ட செய்திகள்

2 hour(s) ago

PSLV தொழில்நுட்பம் தனியாருடன் பகிர ஆலோசனை! #pslv #gold #வணிகம்
PSLV தொழில்நுட்பம் தனியாருடன் பகிர ஆலோசனை! #pslv #gold #வணிகம்

Advertisement

பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு Coimbatore Narayana Guru Jayanti

கோவை மாவட்டம் வால்பாறையில் நாராயண குரு பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை 9 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. காலை 11 மணிக்கு சிறப்பு அல

ஆக 20, 2024

கோயம்புத்தூர்

Google News

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us