/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கடலூர்
/
படகில் அலையாத்தி காடுகள் ஊடே சவாரி செய்து மக்கள் ஆனந்தம் | Pongal Holiday Tour | Tourism | Pichavara

சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அலையாத்தி காடுகள் நிறைந்த சதுப்பு நில பகுதியில் படகு சவாரி மையம் உள்ளது. பொங்கல் விடுமுறையை கொண்டாட இங்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குடும்பத்துடன் படகு சவாரி செய்தனர். இயற்கை பின்னணியில் செல்பி, போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
படகில் அலையாத்தி காடுகள் ஊடே சவாரி செய்து மக்கள் ஆனந்தம் | Pongal Holiday Tour | Tourism | Pichavara
சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அலையாத்தி காடுகள் நிறைந்த சதுப்பு நில பகுதியில் படகு சவாரி மையம் உள்ளது. பொங்கல் விடுமுறையை கொண்டாட இங்
ஜன 17, 2024
கடலூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement