/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
மதுரை
/
13 நாட்கள் நடக்கும் ஆடித்திருவிழா Temple Festival Vadamadurai
/
13 நாட்கள் நடக்கும் ஆடித்திருவிழா Temple Festival Vadamadurai
13 நாட்கள் நடக்கும் ஆடித்திருவிழா Temple Festival Vadamadurai
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா கடந்த ஜூலை 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழா வரும் ஜூலை 25 வரை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு மற்றும் மண்டகப்படிதாரர் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
13 நாட்கள் நடக்கும் ஆடித்திருவிழா Temple Festival Vadamadurai
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா கடந்த ஜூலை 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழா வரும் ஜூலை 25 வரை நடக்கிறது
ஜூலை 21, 2024
மதுரை
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement