/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகள் அனுமதி Governor Ravi Theppakkadu Visit
/
சுற்றுலா பயணிகள் அனுமதி Governor Ravi Theppakkadu Visit
சுற்றுலா பயணிகள் அனுமதி Governor Ravi Theppakkadu Visit
தமிழக கவர்னர் ரவி ஐந்து நாள் பயணமாக ஊட்டி ராஜ்பவனுக்கு நேற்று வந்து சேர்ந்தார். இரவு ராஜ்பவனின் தங்கிய கவர்னர் முதுமலைக்கு வந்தார். வனத்துறை வாகனங்கள் மூலம் முதுமலை வனப்பகுதியில் வாகன சவாரி சென்றார். அதைத் தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகை தந்தார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சுற்றுலா பயணிகள் அனுமதி Governor Ravi Theppakkadu Visit
தமிழக கவர்னர் ரவி ஐந்து நாள் பயணமாக ஊட்டி ராஜ்பவனுக்கு நேற்று வந்து சேர்ந்தார். இரவு ராஜ்பவனின் தங்கிய கவர்னர் முதுமலைக்கு வந்தார். வனத்துறை வாகனங்கள் மூலம்
ஏப் 01, 2024
நீலகிரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement