/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
நீலகிரி
/
87 பள்ளிகளை சேர்ந்த 3289 மாணவர்கள் பங்கேற்பு | Nilgiris | District Sports Tournament
/
87 பள்ளிகளை சேர்ந்த 3289 மாணவர்கள் பங்கேற்பு | Nilgiris | District Sports Tournament
87 பள்ளிகளை சேர்ந்த 3289 மாணவர்கள் பங்கேற்பு | Nilgiris | District Sports Tournament
தியாகி என்.ஜி ராமசாமி நினைவு பள்ளியின் விளையாட்டுக்குழு சார்பில் 29 ம் ஆண்டு விளைாயட்டு போட்டிகள் தொடங்கியது. போட்டியை டி.என்.ஜி.ஆர் பள்ளி தலைமையாசிரியர் சதாசிவம் துவக்கி வைத்தார். டி.என்.ஜி.ஆர் பள்ளி விளையாட்டுக்குழு நிர்வாகிகள் பத்மநாபன், விஜயகுமார், அமிர்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
87 பள்ளிகளை சேர்ந்த 3289 மாணவர்கள் பங்கேற்பு | Nilgiris | District Sports Tournament
தியாகி என்.ஜி ராமசாமி நினைவு பள்ளியின் விளையாட்டுக்குழு சார்பில் 29 ம் ஆண்டு விளைாயட்டு போட்டிகள் தொடங்கியது. போட்டியை டி.என்.ஜி.ஆர் பள்ளி தலைமையாசிரியர் சதா
ஜூலை 19, 2024
நீலகிரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement