தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/சேலம்/விவசாயிக்கு கடும் நஷ்டம் Goats death Attur salem
விவசாயிக்கு கடும் நஷ்டம் Goats death Attur salem

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி இரண்டாவது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்க்கிறார். இன்று காலை பால் கறக்க தோட்டத்துக்கு வந்தார். அங்கு 11 ஆடுகளை மர்ம விலங்கு கழுத்தில் கடித்ததால் பலியாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

சேலம்

ஜன 12, 2025

Google News

மேலும் வீடியோக்கள்

கோவையில் அதிர்ச்சி ரிப்போர்ட் | Awareness program on food safety
கோவையில் அதிர்ச்சி ரிப்போர்ட் | Awareness program on food safety
கோவையில் அதிர்ச்சி ரிப்போர்ட் | Awareness program on food safety

05:26

கோவையில் அதிர்ச்சி ரிப்போர்ட் | Awareness program on food safety

மாவட்ட செய்திகள்

17 hour(s) ago

30 ரூபாய் எதுக்கு எக்ஸ்ட்ரா கேக்குறீங்க? ஆட்டோ டிரைவருடன் பெண் வாக்குவாதம்
30 ரூபாய் எதுக்கு எக்ஸ்ட்ரா கேக்குறீங்க? ஆட்டோ டிரைவருடன் பெண் வாக்குவாதம்

Advertisement

விவசாயிக்கு கடும் நஷ்டம் Goats death Attur salem

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி இரண்டாவது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்க்கிறார். இன்று காலை

ஜன 12, 2025

சேலம்

Google News

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us