/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
சிவகங்கை
/
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்|Veera Alagar descended in to the vagai river|Manamadurai
/
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்|Veera Alagar descended in to the vagai river|Manamadurai
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்|Veera Alagar descended in to the vagai river|Manamadurai
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் விழா நாட்களில் தினமும் வீர அழகர் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான எதிர்சேவை நேற்று இரவு நடந்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்|Veera Alagar descended in to the vagai river|Manamadurai
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் விழா நாட்களில் தினமும் வ
ஏப் 23, 2024
சிவகங்கை
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement