/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருவள்ளூர்
/
விபத்தில் 35 வயது இளைஞர் மரணம்! அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி | Thiruvallur
/
விபத்தில் 35 வயது இளைஞர் மரணம்! அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி | Thiruvallur
விபத்தில் 35 வயது இளைஞர் மரணம்! அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி | Thiruvallur
திருவள்ளூர் புங்கத்தூரை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேஷ் வயது 35. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். 6ம் தேதி காலை வழக்கம் போல் பைக்கில் வேலைக்கு சென்றார். எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். பலத்த காயம் அடைந்த ராஜேஷ், மூளைச்சாவு அடைந்தார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
விபத்தில் 35 வயது இளைஞர் மரணம்! அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி | Thiruvallur
திருவள்ளூர் புங்கத்தூரை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேஷ் வயது 35. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். 6ம் தேதி காலை வழக்கம் போல் பைக்கில் வேலைக்கு சென்றார். எ
ஜன 09, 2024
திருவள்ளூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement