/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓட்டு கேட்டு வந்த திமுகவினரை சிறை பிடிப்பு | People's picket for drinking water
/
ஓட்டு கேட்டு வந்த திமுகவினரை சிறை பிடிப்பு | People's picket for drinking water
ஓட்டு கேட்டு வந்த திமுகவினரை சிறை பிடிப்பு | People's picket for drinking water
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்ன ஆவூர் கிராமத்தில் 4 நாட்களாக குடிநீர் வராவில்லை. ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஓட்டு கேட்டு வந்த திமுகவினரை சிறை பிடித்து சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஓட்டு கேட்டு வந்த திமுகவினரை சிறை பிடிப்பு | People's picket for drinking water
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்ன ஆவூர் கிராமத்தில் 4 நாட்களாக குடிநீர் வராவில்லை. ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஏப் 06, 2024
திருவள்ளூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement