/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருப்பூர்
/
அதிமுக, திமுக களேபரம்! பொங்கல் பரிசு வாங்க வந்த மக்கள் டென்சன் | Tirupur | Minister Swamynathan
/
அதிமுக, திமுக களேபரம்! பொங்கல் பரிசு வாங்க வந்த மக்கள் டென்சன் | Tirupur | Minister Swamynathan
அதிமுக திமுக களேபரம்! பொங்கல் பரிசு வாங்க வந்த மக்கள் டென்சன் | Tirupur | Minister Swamynathan
திருப்பூர் மாநகராட்சி 33வது வார்டு சத்யா காலனி ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைத்தார். அமைச்சர் சென்றதும் அதிமுக கவுன்சிலர் தமிழ்ச்செல்வி பொங்கல் தொகுப்பு வழங்கினார். திமுகவினர், நாங்கள் தான் கொடுப்போம் என்று வாக்குவாதம் செய்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
அதிமுக திமுக களேபரம்! பொங்கல் பரிசு வாங்க வந்த மக்கள் டென்சன் | Tirupur | Minister Swamynathan
திருப்பூர் மாநகராட்சி 33வது வார்டு சத்யா காலனி ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைத்தார். அமைச்சர் சென்றதும் அத
ஜன 10, 2024
திருப்பூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement