/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
வேலூர்
/
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் Jalakandeswarar Temple Car Festival Celebrations
/
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் Jalakandeswarar Temple Car Festival Celebrations
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் Jalakandeswarar Temple Car Festival Celebrations
வேலூர் கோட்டை அகிலாண்டீஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோயில் 43 வது பிரம்மோற்சவ விழா கடந்த 13 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் நாள் விழாவான இன்று தேரோட்டம் நடந்தது. தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. திரளான பக்தர்கள்க கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
மேலும் வீடியோக்கள்
Advertisement
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் Jalakandeswarar Temple Car Festival Celebrations
வேலூர் கோட்டை அகிலாண்டீஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோயில் 43 வது பிரம்மோற்சவ விழா கடந்த 13 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் நாள் விழாவான இன்று தேரோட்ட
ஏப் 19, 2024
வேலூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement