/
தினமலர் டிவி
/
பொது
/
அடையாளம் காணப்பட்ட குஜராத் மாஜி முதல்வர் விஜய் ரூபானி உடல் | Air india flight crash | Ahmedabad | Ex

ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய ஆமதாபாத் விமான விபத்து நடந்து 4 நாட்களாகியும் இன்னும் அதன் துயரம் மக்கள் மனதை விட்டு நீங்காமல் நீடிக்கிறது. அதற்கு காரணம் அந்த விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவரை தவிர அனைவரும் தீக்கிரையானதுதான். அதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
அடையாளம் காணப்பட்ட குஜராத் மாஜி முதல்வர் விஜய் ரூபானி உடல் | Air india flight crash | Ahmedabad | Ex
ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய ஆமதாபாத் விமான விபத்து நடந்து 4 நாட்களாகியும் இன்னும் அதன் துயரம் மக்கள் மனதை விட்டு நீங்காமல் நீடிக்கிறது. அதற்கு காரணம் அந்
ஜூன் 15, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement