/
தினமலர் டிவி
/
பொது
/
கோவை தொழில்துறை மாநாட்டில் ம.பி. முதல்வர் மோகன் யாதவ் அறிவிப்பு
/
கோவை தொழில்துறை மாநாட்டில் ம.பி. முதல்வர் மோகன் யாதவ் அறிவிப்பு
கோவை தொழில்துறை மாநாட்டில் ம.பி. முதல்வர் மோகன் யாதவ் அறிவிப்பு
கோவை நீலாம்பூரில் மத்திய பிரதேசத்தில் தொழில் வாய்ப்புகள் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக தொழில்துறையினரை மத்தியபிரதேசத்தில் தொழில் துவங்க வருமாறு முதல்வர் யாதவ் அழைப்பு விடுத்தார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
கோவை தொழில்துறை மாநாட்டில் ம.பி. முதல்வர் மோகன் யாதவ் அறிவிப்பு
கோவை நீலாம்பூரில் மத்திய பிரதேசத்தில் தொழில் வாய்ப்புகள் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் மற்றும் அரசு உயர் அதிகார
ஜூலை 25, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement