Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/தினமலர் டிவி/பொது/கிரிமினல்கள் எப்படி மக்கள் பணியாற்றுவார்கள்? | CM Vijay | Nainar Nagenthran
கிரிமினல்கள் எப்படி மக்கள் பணியாற்றுவார்கள்? | CM Vijay | Nainar Nagenthran

பொது

மே 23, 2026

Google News

Raj

மே 23, 2026 07:22

மக்கள் தான் வெற்றி பெற செய்தார்கள், அப்புறம் மக்கள் எப்படி மன்னிப்பார்கள் என்றால், அப்படி குற்றவாளிகள் என்றால் நீங்கள் நின்ற இடத்தில் எல்லாம் வெற்றி வாகை சூடி இருக்கலாமே. 4 சீட்டிலிருந்து 1 சீட்டாக தேய்ந்து விட்டது. தோல்வியை நாகரீகமாக ஏற்று கொண்டு அதை ஆராய வேண்டும். ஏன் திமுக செய்த ஊழல்களுக்கு பா ஜ துணைபோக வில்லையா? ஊழல் செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையே. மக்களுக்கு தெரியும் அரசியல் என்னவென்று அதனால் தான் திராவிடம் இல்லாத ஒரு கட்சி மூன்றாவது அணியாக காலூன்றியது தமிழகத்தில். ஏன் தமிழ்நாட்டில் பா ஜ க 4 அணிகளாக இருக்கிறது. அதை முதலில் ஆராய்ந்து ஒரு தலைமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். அதை விட்டு வெற்றி பெற்ற ஆளும் கட்சியின் பின்னால் செல்வது ஒரு தேசிய கட்சிக்கு சிறந்தது அல்ல.

Rate this

மேலும் வீடியோக்கள்

எடுபடாமல் போன அதிமுக மாஜிக்கள் கணக்கு?
எடுபடாமல் போன அதிமுக மாஜிக்கள் கணக்கு?
எடுபடாமல் போன அதிமுக மாஜிக்கள் கணக்கு?

05:16

எடுபடாமல் போன அதிமுக மாஜிக்கள் கணக்கு?

பொது

42 minutes ago

மேஸ்திரி கதையை முடித்த கொத்தனார்
மேஸ்திரி கதையை முடித்த கொத்தனார்
கிரிமினல்கள் எப்படி மக்கள் பணியாற்றுவார்கள்? | CM Vijay | Nainar Nagenthran

கிரிமினல்கள் எப்படி மக்கள் பணியாற்றுவார்கள்? | CM Vijay | Nainar Nagenthran

மே 23, 2026

பொது

Google News

Raj

மே 23, 2026 07:22

மக்கள் தான் வெற்றி பெற செய்தார்கள், அப்புறம் மக்கள் எப்படி மன்னிப்பார்கள் என்றால், அப்படி குற்றவாளிகள் என்றால் நீங்கள் நின்ற இடத்தில் எல்லாம் வெற்றி வாகை சூடி இருக்கலாமே. 4 சீட்டிலிருந்து 1 சீட்டாக தேய்ந்து விட்டது. தோல்வியை நாகரீகமாக ஏற்று கொண்டு அதை ஆராய வேண்டும். ஏன் திமுக செய்த ஊழல்களுக்கு பா ஜ துணைபோக வில்லையா? ஊழல் செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையே. மக்களுக்கு தெரியும் அரசியல் என்னவென்று அதனால் தான் திராவிடம் இல்லாத ஒரு கட்சி மூன்றாவது அணியாக காலூன்றியது தமிழகத்தில். ஏன் தமிழ்நாட்டில் பா ஜ க 4 அணிகளாக இருக்கிறது. அதை முதலில் ஆராய்ந்து ஒரு தலைமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். அதை விட்டு வெற்றி பெற்ற ஆளும் கட்சியின் பின்னால் செல்வது ஒரு தேசிய கட்சிக்கு சிறந்தது அல்ல.

Rate this

Raj

மே 23, 2026 07:22

மக்கள் தான் வெற்றி பெற செய்தார்கள், அப்புறம் மக்கள் எப்படி மன்னிப்பார்கள் என்றால், அப்படி குற்றவாளிகள் என்றால் நீங்கள் நின்ற இடத்தில் எல்லாம் வெற்றி வாகை சூடி இருக்கலாமே. 4 சீட்டிலிருந்து 1 சீட்டாக தேய்ந்து விட்டது. தோல்வியை நாகரீகமாக ஏற்று கொண்டு அதை ஆராய வேண்டும். ஏன் திமுக செய்த ஊழல்களுக்கு பா ஜ துணைபோக வில்லையா? ஊழல் செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையே. மக்களுக்கு தெரியும் அரசியல் என்னவென்று அதனால் தான் திராவிடம் இல்லாத ஒரு கட்சி மூன்றாவது அணியாக காலூன்றியது தமிழகத்தில். ஏன் தமிழ்நாட்டில் பா ஜ க 4 அணிகளாக இருக்கிறது. அதை முதலில் ஆராய்ந்து ஒரு தலைமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். அதை விட்டு வெற்றி பெற்ற ஆளும் கட்சியின் பின்னால் செல்வது ஒரு தேசிய கட்சிக்கு சிறந்தது அல்ல.

Rate this

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap