வருவாய் துறையில் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி
பத்திரப் பதிவு, பட்டா மாற்றம் குறித்த பிரச்னைகளுக்கான தீர்வு காண்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. #SengottaiyanSpeech#TNGovtReforms#RevenueDepartmentTN#PattaChittaTamil#LandRegistrationTN#TnGovtNews#FastGovernance
நான் TSLR ல் உள்ள குறையை தீர்க்க 1.5 வருடங்களாக நடையாய் நடக்கிறேன் இதுவரை 3 முறை சர்வேயர் என்ற பெயரில் வந்துவிட்டார்கள், பிறகு சர்வேயர் ரிப்போர்ட்டிற்கு நாயாய் அலைந்தேன். தாசில்தார் ஆபீஸ் ஹெட் சர்வேயர் ரிப்போர்ட் கொடுக்காமல் மாதக்கணக்கில் அலைந்தேன். பிறகு ஒரு செச்டின் officer ரிப்போர்ட் என்று அலைந்தேன். இப்பொழுது revenue department காரன் கையில் இருக்கிறது எப்பொழுது போனாலும் 15 நாள் களைத்து வா, 30 நாள் களைத்து வா... இங்க இருக்கற பைலை பார்த்த இல்ல - அவ்வளவு வேலை இருக்கு என்று இழுத்தடிக்கிறார்கள் 2021-இல் TSLR ரிப்போர்ட்-இல் இருந்த subdivision இவர்கள் tem இருந்து நீக்கிவிட்டு என்னை நாய்போல் அலைய விடுகிறார்கள். கேட்டால் mistake ஆக நீக்கிவிட்டார்களாம்
Rate this

மேலும் வீடியோக்கள்
Advertisement
வருவாய் துறையில் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி
பத்திரப் பதிவு, பட்டா மாற்றம் குறித்த பிரச்னைகளுக்கான தீர்வு காண்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. #SengottaiyanSpeech
ஜூன் 12, 2026
பொது

தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement