/
தினமலர் டிவி
/
அரசியல்
/
இந்தியாவின் அறிவியல் மொழி சமஸ்கிருதம்: ஆதாரம் இருக்கு | BJP | Brahmin Association

உலக பிராமணர் நலச்சங்கத்தின் 11வது ஆண்டு விழாவில் பாஜ மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பங்கேற்றார்.
இந்தியாவின் அறிவியல் மொழி சமஸ்க்ருதமா? முதலில் அறிவியல் மொழியின் இலக்கணம் என்ன வென்றாவது தெரியுமா? சமஸ்க்ருத மொழியின் வேர் எங்கிருந்து உதயமான தென்றாவது தெரியுமா பேச்சு வழக்கில்லாத ஒரு மொழி அறிவியல் மொழியா, அந்த மொழிக்கு இலக்கணம் வகுத்த காலம் கிமு 500. அப்படியென்றால் கிமு 500 முன் ஹிந்துமதமென்றவொன்று இல்லை என்றுதானே பொருள்? அதைத் தானே நீங்கள் சொல்லவருகிண்றீர்கள் ஒருபக்கம் பாஜக ஹிந்தி என்றும் மறுப் பக்கம் நீங்கள் சமஸ்க்ருதம் அறிவியல் மொழியென்றுச் முழக்கமிடுகின்றீர்கள். இவைகள் இரண்டும் சுத்த பைத்தியக் காரத்தனமாக இருக்கின்றது இந்த இரண்டும் கூட்டுச் சேர்ந்தால் நாளை தமிழ்நாடே உடைந்தே போகலாம். மூன்றாவதாக ஒரு வடமாநில கவர்னர் அவர்கள் தமிழ்நாட்டை உருவாக்கியதே ஆங்கிலேயர்களாம் என்கின்றார். ஆங்கிலேயர்கள் எப்போது போனார்கள், தமிழநாடு எப்போது உருவாயிற்று. இவர்களெல்லாம் பாஜக என்ற எஜமானுக்கு இவ்வளவு விசுவாசமாக தரம் தாழ்ந்து போகக்கூடாது.
Rate this

மேலும் வீடியோக்கள்
Advertisement

மார் 24, 2025

தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement