sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

தினமலர் டிவி

/

அரசியல்

/

15 நாள் தான்... திமுக கொடி கம்பம் ஒண்ணு கூட இருக்க கூடாது | DMK to remove flagpole | Durai Murugan

திமுக கொடிக் கம்பங்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று கட்சியினருக்கு அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் கெடு விதித்துள்ளார்.

அரசியல்

மார் 20, 2025

Google News

Srinivasan Krishnamoorthi

மார் 20, 2025 10:37

இந்த நீதிமன்ற உத்தரவு திமுக விரும்பியதால் தான் வந்தது திமுக தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் பணம் மற்றும் உள்ளூர் விசுவாசிகள் மக்களுடன் அதிகாரத்தை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் 50 ஆண்டுகளுக்கு மேல் ஊன்றி உள்ளதால் கொடி கம்பம் ஒரு பொருட்டில்லை. கூட்டங்கள் ஊர்வலங்கள் நிகழ்ச்சிகளில் கொடி கட்ட தான் போகிறார்கள். ஆனால் கடந்த 3-5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள பாஜக திமுக அதிமுக அளவு பட்டி தொட்டிகளில் இன்னும் அதிகாரத்தை ஊடுருவ வில்லை காரணம் அவர்கள் ஆட்சியில் இல்லை. அவர்கள் கூட்டங்கள் குறைவு ஊர்வலங்கள் தடுக்க திமுக ஆட்சியில் உள்ளது போராட்டங்கள் வன்முறை தூண்டும் வகையில் பாஜக நடந்து கொள்வதில்லை அதனால் அவர்கள் கட்சி கொடி மக்கள் மனதில் பெரிய பதிவு ஆகும் வாய்ப்பு குறைவு ஆனால் கொடிகம்பங்கள் நிரந்தரமானவை ஆகவே நீதி மன்ற உத்தரவை பிறப்பிக்க வைத்து எல்லா கொடி கம்பங்களை நீக்க வைத்தால் திமுக அதிகம் காட்சி படுத்தப்பட ஏதுவாகும் அது தான் விஷயம் துரைமுருகன் உத்தரவுக்கு காரணம்

Rate this

மேலும் வீடியோக்கள்

தவெகவுடன் சேர்ந்தால் புதிய கட்சி துவங்க சிதம்பரம் முடிவு? | Congress

03:09

02-Jan-2026

testing reels
testing reels

Advertisement

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us