தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/செல்லமே/பெட் ப்விட்!

பெட் ப்விட்!

பெட் ப்விட்!


UPDATED : பிப் 10, 2024 10:06 AM

ADDED : பிப் 10, 2024 09:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 10, 2024 10:06 AM ADDED : பிப் 10, 2024 09:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாப்பிடவே மாட்டேன்னு அடம் பிடிக்கிற உங்க பப்பிக்கு, காலை நேரத்துக்கான பெஸ்ட் டயட், இந்த ரெசிபி தான்.

இரு முட்டைகளை உடைத்து, ஒரு பவுலில் ஊற்றி, அதில், சிறிது கேரட், பீன்ஸ், கேப்சிகம் என உங்கள் பப்பிக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து, கொஞ்சம் மஞ்சள்துாள் கலந்து, மினி ஆம்லெட் செய்து கொடுக்கலாம். தேங்காய் எண்ணெய், வெண்ணெய் பயன்படுத்தினால், வாசனைக்கே சுற்றி சுற்றி வரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us