sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/வாராவாரம்/செல்லமே/ சடுகுடு விளையாடும் 'கினிபிக்ஸ்!'

சடுகுடு விளையாடும் 'கினிபிக்ஸ்!'

சடுகுடு விளையாடும் 'கினிபிக்ஸ்!'


ADDED : ஏப் 13, 2024 09:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2024 09:26 AM


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிளாக், பிரவுன், ஒயிட் கலர்ஸ்ல குட்டியா, அழகா, புஸூ புஸூ ஹேருடன் இருக்கும் கினிபிக்ஸ் (கினிப்பன்றி) வெரைட்டி தான், குட்டீஸ்களின் பேவரட் பெட் லிஸ்ட்டில் இருக்கு. பார்க்க முயல் மாதிரியே இருக்குற இந்த கினிபிக்ஸ் பத்தி ஆர்வமாய் பகிர்ந்தார், கோவில்பாளையத்தை சேர்ந்த, 'எஸ்.எம்., பெட் ஜோன்' உரிமையாளர் மதுமிதா.

நம்மோடு பகிர்ந்தவை: ''அபிசினியன், பெருவியன், சில்கின்னு, 25க்கும் மேல வெரைட்டி கினி பிக்ஸ், செல்லப்பிராணியா வளக்குறாங்க. சின்ன இடத்துலயும், துறுதுறுன்னு ஓடிட்டே இருக்கும். ஆனா தாவுறது, சுவர்ல ஏறுறதுன்னு, எந்த சேட்டையும் பண்ணாது.

காய்கறி, கீரை, பச்சைப்புல் விரும்பி சாப்பிடும். இதுக்கு கமர்ஷியல் புட் கடைகளில கிடைக்குது. சாப்பாடும், வாட்டரும் பக்கத்துல வச்சுட்டா சமத்துக்குட்டியா இருந்துக்கும். ஆக்டிவ்வா இருக்கறதாலயே குட்டிஸ்களோட பேவரட் பெட்டா மாறிடுச்சு. ஓனர்கிட்டயும் ஈஸியா அட்டாச் ஆகிடும்.

வேலைக்கு போறவங்க, அப்பார்ட்மெண்ட், குவாட்ரஸ் மாதிரியான சூழல்ல இருக்கறவங்களுக்கு, கினிபிக்ஸ் வளக்குறது நல்ல சாய்ஸ். இதுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம். இதோட ஒரு ஜோடி விலை, 3,500 ரூபாய் தான்'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us