Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/டாக்டர்'ஸ் கார்னர்: பட்டினி கிடந்தால் ஆபத்து! 

டாக்டர்'ஸ் கார்னர்: பட்டினி கிடந்தால் ஆபத்து! 

டாக்டர்'ஸ் கார்னர்: பட்டினி கிடந்தால் ஆபத்து! 


ADDED : ஆக 10, 2024 11:03 AM

Follow on Google

ADDED : ஆக 10, 2024 11:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் பூனை ஒழுங்காக சாப்பிடாமல் அடம் பிடிக்கிறது. இதை சரிசெய்ய என்ன செய்வது?- எஸ்.கோமதி, கோவை.

நாய்கள் கூட உரிமையாளர் இல்லாத போது, 'எமோஷனல்' காரணங்களுக்காக, சாப்பிடாமல் அடம்பிடிக்கும். ஆனால் பூனை சாப்பிடாமல் இருக்காது. அப்படி பட்டினி கிடந்தால், உடல்நிலை, தட்ப வெப்ப சூழலால் பாதிக்கப்பட்டிருக்கும். ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் இருந்தால், உடனே கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்வது அவசியம்.

மழைக்காலங்களில், சில வைரஸ் தொற்றுகளால், பூனைக்கு காய்ச்சல், வயிற்றுபோக்கு, மூச்சுவிடுவதில் சிரமம், கண்களில் இருந்து ஒருவித திரவம் வெளியேறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். முறையாக தடுப்பூசி போடும்பட்சத்தில், இப்பாதிப்புகளின் வீரியம் குறைவாக இருப்பதோடு, விரைவில் குணப்படுத்திவிடலாம்.

உடல் எடை குறைவாக இருந்தாலும், பூனைகளுக்கு முறையாக தடுப்பூசி போடுவது அவசியம். பூனையின் வளர்ச்சிக்கு, 'டாரின்' என்ற அமினோ ஆசிட் உதவும். இந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள், 'டிராப்ஸ்' கொடுக்கலாம். பிறந்து நான்கு மாதங்கள் வரை, பூனையின் உணவு, பராமரிப்பில் கவனம் செலுத்தினால், ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யலாம்.

- ஆர். சக்ரவர்த்தி,

கால்நடை மருத்துவர், கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap