தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/செல்லமே/ மறக்காமல் அணிவியுங்கள்

மறக்காமல் அணிவியுங்கள்

மறக்காமல் அணிவியுங்கள்


ADDED : ஜூலை 04, 2025 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2025 11:43 PM


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாய், பூனையை வெளியிடங்களுக்கு அழைத்து செல்லும் போது, இதை கழுத்தில் அணிவிப்பது அவசியம். புதிய வாசனையால் ஈர்க்கப்பட்டு, கண்ட இடங்களில், அவை வாய் வைத்து எதையும் சாப்பிடாமல் இருக்கவும், அதன் வாயிலாக நோய் தொற்று பரவுவதை தடுக்கவும், இது பயன்படும்.

வெளியாட்களை பார்த்தால், தாவுவது, கடிப்பது, விளையாட வருமாறு அழைப்பது என வித்தியாசமான பழக்கம் கொண்ட செல்லப்பிராணியாக இருந்தால், இந்த கழுத்துப்பட்டையை கட்டாயம் அணிவிக்க வேண்டும். பல்வேறு அளவுகளில், ஆன்லைன் மற்றும் கடைகளிலும் இது கிடைக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us