தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/செல்லமே/நம்ம ஹீரோ!

நம்ம ஹீரோ!

நம்ம ஹீரோ!


ADDED : ஜன 02, 2024 09:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2024 09:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எங்களோட 'டெடி' இருக்கானே... என்னா டேலன்ட் தெரியுமா அவனுக்கு...னு' ஆர்வத்தோட கதை சொல்ல உங்கிட்ட ஆயிரம் இருக்கும். அதுல ஒரு டேலன்ட்ட, அந்த செல்லத்தோட புத்திசாலித்தனமான சேட்டையை அப்படியே போன்ல, 2 நிமிட வீடியோ ஷுட் பண்ணி,

எங்களுக்கு அனுப்புங்க. உங்க செல்லத்தோட டேலன்ட்ட நாங்க தினமலர் வெப்சைட்ல

வெளியிடுகிறோம். நாலு பேருக்கு மட்டுமே தெரிஞ்ச உங்க செல்லத்தோட டேலன்ட்ட

உலகமே பார்த்து வியக்கட்டுமே... சிறந்த வீடியோவுக்கு பரிசும் உண்டுங்க!

மொபைல்: 93615 82428

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us