sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கடையாணி

/

'பேட்மேன் எடிஷன்' முன்பதிவு முடிந்தது

/

'பேட்மேன் எடிஷன்' முன்பதிவு முடிந்தது

'பேட்மேன் எடிஷன்' முன்பதிவு முடிந்தது

'பேட்மேன் எடிஷன்' முன்பதிவு முடிந்தது


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஹிந்திராவின் 'பி.இ., 6 பேட்மேன் எடிஷன்' கார், வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, இந்நிறுவனம் நடப்பாண்டுக்கு 999 கார்களை ஒதுக்கி இருந்தது. இந்நிலையில், நேற்று முன்பதிவு துவங்கிய ஏழே நிமிடத்தில், முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வினியோகம் ஏப்ரல் 20 முதல் துவங்குகிறது.

இந்த எடிஷன் கார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ல் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக 300 கார்கள் மட்டுமே விற்பனைக்கு வந்த நிலையில், தேவை அதிகரித்ததால், அதை 999 ஆக இந் நிறுவனம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

விலை ரூ.28.49 லட்சம்






    • Dinamalar Events


    Dinamalar