தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/கடையாணி/டஸ்டர் 1 லிட்டர் டர்போ மைலேஜ்

டஸ்டர் 1 லிட்டர் டர்போ மைலேஜ்

டஸ்டர் 1 லிட்டர் டர்போ மைலேஜ்


ADDED : ஜூன் 10, 2026 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 07:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'ரெனோ டஸ்டர்' எஸ்.யூ.வி., காரில் வழங்கப்படும், 1 லிட்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின், ஒரு லிட்டருக்கு 19.41 கி.மீ., மைலேஜ் தருவதாக இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த 1 லிட்டர் ட ர்போ இன்ஜின், 6 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்சுடன் மட்டுமே வருகிறது. மொத்தம் மூன்று மாடல்களில் வரும் இந்த காரின் விலை வரம்பு, 10.49 முதல் 13.39 லட்சம் ரூபாய் வரை உள்ளது.

'போக்ஸ்வேகன் டைகன்' மற்றும் 'ஸ்கோடா குஷாக்', 1 லிட்டர் டர்போ இன்ஜின் கார்களின் மைலேஜை விட, இந்த காரின் மைலேஜ் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us