தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/கடையாணி/யமஹா 'எப்.இசட்., - எஸ் எப்.ஐ.,'

யமஹா 'எப்.இசட்., - எஸ் எப்.ஐ.,'

யமஹா 'எப்.இசட்., - எஸ் எப்.ஐ.,'


ADDED : மே 01, 2025 09:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2025 09:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'யமஹா' நிறுவனம், அதன் 'எப்.இசட்., - எஸ் எப்.ஐ.,' பைக்கை மேம்படுத்தி உள்ளது. இதன் விலை, 3,600 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இதில், உள்ள 149 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஆர் கூல்டு இன்ஜின், 'ஒ.பி.டி., 2பி' உமிழ்வு விதிமுறைக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த பைக்கின் எடை, ஒரு கிலோ அதிகரித்து, 137 கிலோவாக உள்ளது. வெளிப்புற தோற்றத்தை புதுமைப்படுத்த, கிராபிக்ஸ் மேம்படுத்தப்பட்டு, இரு புதிய நிறங்களில் வந்துள்ளது.

இதர அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பைக்கின் விலை, 1.35 லட்சம் ரூபாயாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us