தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/புதுச்சேரியில் யமஹா 'ஷோரூம்'

புதுச்சேரியில் யமஹா 'ஷோரூம்'

புதுச்சேரியில் யமஹா 'ஷோரூம்'


ADDED : டிச 25, 2024 08:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2024 08:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'யமஹா' நிறுவனம், அதன் புதிய பிரீமியம் பைக் விற்பனை மையமான 'ப்ளூ ஸ்கொயர்' விற்பனை மையத்தை, புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி பகுதியில் துவக்கி உள்ளது. இது புதுச்சேரியில், இரண்டாவது விற்பனை மையமாகும்.

யமஹாவின் ரேஸிங் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த விற்பனை மையத்தில், யமஹாவின் பிரீமியம் பைக்குகளான, ஆர் - 15, எம்.டி., - 15, ஆர் - 3 உள்ளிட்ட பைக்குகள் விற்பனையில் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us