sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கண்ணம்மா

/

நிழல் பேசும் நிஜம்

/

நிழல் பேசும் நிஜம்!

/

நிழல் பேசும் நிஜம்!

நிழல் பேசும் நிஜம்!

நிழல் பேசும் நிஜம்!


PUBLISHED ON : அக் 08, 2023

Google News

PUBLISHED ON : அக் 08, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான் காவேரி; 'மகள், மனைவி, மருமகள், அம்மா' பொறுப்புகள்ல சரியா இருந்திருக்கேன்; ஆனா, இதுக்காக நான் அங்கீகரிக்கப்படலை! அன்னைக்கு, என் பொண்ணு நிவி முகத்துல ஒரு சலனம். அந்த சூழ்நிலைதான் அவளை என்கிட்ட பேச வைச்சது!

'என் எதிர்ல காதல் - லட்சியம்னு ரெண்டு இருக்கும்மா; ஆனா, ஏதோ ஒன்னைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்; நான் என்னம்மா பண்றது?'

ஒரு அம்மாவா எனக்கு அங்கீகாரம் கிடைச்ச உணர்வுல சொன்னேன்; 'என் பொண்ணு என்கிட்டே ஆலோசிக்கிறா; 'என் அம்மாவுக்கு பதில் தெரியும்'ங்கிற மாதிரி மரியாதை கொடுக்குறா; நிவி... இன்னைக்கு தான் எனக்கு அன்னையர் தினம்!'

அடுத்து ஒரு பெண்ணா சொன்னேன்...

'நிவி... பிடிச்சதை வாழ்க்கையா எடுத்துக்கிற சுதந்திரம் உன் காலத்துல இருக்கு. எனக்கு பாட பிடிக்கும்; ஆனா, அதை வாழ்க்கையா எடுத்துக்க, என் காலத்துல சுதந்திரம் இல்லை. என் ஆசைக்காக இப்போ பாடலாம்தான்; ஆனா, எனக்கு அதுல விருப்பமில்லை!

'இத்தனை வருஷத்துல எந்த ஏக்கமும் எனக்குள்ளே இல்லை; எப்படி சுத்தி சுத்தி வந்தாலும் கடைசியில நானொரு அம்மா; இது எனக்கு போதும் நிவி. அதேமாதிரி உனக்கு எது போதும்னு உனக்கு மட்டும்தான் தெரியும்!'

நிவி முகத்துல அழகா புன்னகை; அதைப் பார்த்ததும் எனக்குள்ளே அம்மாவா, பெண்ணா காலுான்றி நின்ன உணர்வு!

குடும்ப உறவுகள் உங்களை அங்கீகரிக்குதா?-

படைப்பு: ஸ்வீட் காரம் காபி(இணைய தொடர்)






      Dinamalar
      Follow us