Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/ஆரோக்கியம் காக்கும் கரிசாலை கற்ப சூரணம்

ஆரோக்கியம் காக்கும் கரிசாலை கற்ப சூரணம்

ஆரோக்கியம் காக்கும் கரிசாலை கற்ப சூரணம்


PUBLISHED ON : மார் 01, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரிசலாங்கண்ணி மூலிகையை வேருடன் எடுத்து, சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி, நன்றாக காய்ந்ததும் சலித்து, அதன் விதைகளை நீக்கி சுத்தம் செய்த பின், காய்ந்த சுரைக் குடுவையில் போட்டு நிரப்பி விட வேண்டும்.

சுரைக் குடுவையின் வாயை மூடி அல்லது மூங்கில் குச்சி கொண்டு காற்று புகாமல் மூடி, 40 நாட்கள் வைத்திருக்க வேண்டும். அதன் பின், இச்சூரணத்தை தினசரி 2 -- 4 கிராம் அளவு எடுத்து, காய்ச்சிய பாலில் கலந்து, காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

இதை மூன்று வயது குழந்தைகள் தொடங்கி, அனைவரும் பயன்படுத்தலாம். சுத்தமான, புதிய தேனில் குழைத்து உண்டால் இன்னும் சிறப்பு. இந்த மூலிகையில், வைட்டமின் ஏ, பி, சி, டி, ஈ, கே, பி வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ் இரும்பு, மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம், சோடியம், பொட்டாசியம் என அனைத்து தாதுக்களும் உள்ளன. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கி, புத்துணர்ச்சி தரும்.

டாக்டர் சா.காமராஜ்,

முன்னாள் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், திருச்சி

0431-2300181, 94898 20113


drkaamaraaj@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap