Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/புவியைப் பற்றி: எந்தக் கோள்?

புவியைப் பற்றி: எந்தக் கோள்?

புவியைப் பற்றி: எந்தக் கோள்?


PUBLISHED ON : டிச 30, 2024

Follow on Google

PUBLISHED ON : டிச 30, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இது தான் பிரபஞ்சத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வெளிக் கோள் (நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே இருக்கும் கோள் - Exoplanet). 1995ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இது நமது பூமியிலிருந்து 51 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

இது தன்னுடைய நட்சத்திரத்தைச் சுற்றி வர 4 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

இந்தக் கோள் நமது வியாழனை விடப் பெரியது. இதன் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தைப் பற்றிய நமது புரிதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றது.

அது எந்தக் கோள் என்று கண்டுபிடித்தீர்களா?

விடைகள்: டிமிடியம் (Dimidium) எனப்படும் 51 Pegasi b கோள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap