தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/புவியைப் பற்றி: மெய்யா? பொய்யா?

புவியைப் பற்றி: மெய்யா? பொய்யா?

புவியைப் பற்றி: மெய்யா? பொய்யா?


PUBLISHED ON : ஜூன் 09, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 09, 2025


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1) செய்ன் ஆறு பாரிஸ் நகரம் வழியே பாய்கிறது.

_____________

2) சர்வதேச காடுகள் தினம் ஆகஸ்ட் 21ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

_____________

3) நமீபியா இந்தியப் பெருங்கடல் கரையில் அமைந்துள்ள நாடு.

_____________

4) அமெரிக்கா மாகாணமான அலாஸ்காவின் தலைநகரம் ஜூனோ.

_____________

5) ஜிம்பாப்வே நாட்டில் கடல் இல்லை.

_____________

விடைகள்:

1) மெய்

2) பொய். மார்ச் 21ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

3) பொய். அட்லான்டிக் பெருங்கடல் கரையில் அமைந்துள்ள நாடு.

4) மெய்

5) மெய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us