உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 18, 2026

அ நிறம் | அளவு
அருகே உள்ள ராணுவப் பதவிகள் அனைத்தும் கலைந்துள்ளன. இவற்றைத் தொடக்க நிலைப் பதவியில் இருந்து உயர்பதவி வரை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துங்கள்.
கலைந்துள்ள ராணுவப் பதவிகள்
மேஜர் ஜெனரல்
பிரிகேடியர்
லெப்டினன்ட் கர்னல்
ஃபீல்ட் மார்ஷல்
ஜெனரல்
கேப்டன்
லெப்டினன்ட்
லெப்டினன்ட் ஜெனரல்
மேஜர்
கர்னல்
விடைகள்:
லெப்டினன்ட்
கேப்டன்
மேஜர்
லெப்டினன்ட் கர்னல்
கர்னல்
திறன் உலா
பிரிகேடியர்
மேஜர் ஜெனரல்
லெப்டினன்ட் ஜெனரல்
ஜெனரல்
