தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/உயிரியல் உலகம்: பொருத்துங்கள்

உயிரியல் உலகம்: பொருத்துங்கள்

உயிரியல் உலகம்: பொருத்துங்கள்


PUBLISHED ON : ஏப் 28, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 28, 2025


Favourite on Google
அ நிறம் | அளவு

இங்கு சில நுண்கிருமிகளும் அவற்றால் ஏற்படும் நோய்களும் தரப்பட்டுள்ளன. இதில் எந்தக் கிருமியால் எந்த நோய் ஏற்படுகிறது எனச் சரியாகப் பொருத்துங்கள்.

1. சால்மோனெல்லா - அ) சீதபேதி

2. மைக்ரோஸ்போரம் - ஆ) மஞ்சள் காமாலை

3. என்டமீபா - இ) டைபாய்டு

4. ஹெபடைட்டிஸ் வைரஸ் - ஈ) எலிக்காய்ச்சல்

5. லெப்டோஸ்பைரா - உ) படர்தாமரை

விடைகள்: 1. இ, 2. உ, 3. அ, 4. ஆ, 5. ஈ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us