தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/வியத்தகு வேதியியல்: எந்த சன்ஸ்கிரீன்?

வியத்தகு வேதியியல்: எந்த சன்ஸ்கிரீன்?

வியத்தகு வேதியியல்: எந்த சன்ஸ்கிரீன்?


PUBLISHED ON : மே 04, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 04, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோடை வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் (Sunscreen) அவசியம். இங்கு சன்ஸ்கிரீன் வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவற்றின் செயல்பாடுகளுடன் சரியாகப் பொருத்துங்கள்.

1. மினரல் சன்ஸ்கிரீன் (Mineral) - அ) காற்றில் ஈரப்பதத்தை உறிஞ்சி சருமத்தை மென்மையாக்கும்

2. கெமிக்கல் சன்ஸ்கிரீன் (Chemical) - ஆ) முகத்தில் மேக்கப் போட்டது போன்ற ஒரு சீரான நிறத்தைத் தரும்

3. கலப்பு சன்ஸ்கிரீன் (Hybrid) - இ) ஜிங்க் ஆக்சைடு (Zinc Oxide) போன்ற தாதுக்கள் கொண்டது

4. டிண்டட் சன்ஸ்கிரீன் (Tinted) - ஈ) சூரிய ஒளியை வெப்பமாக மாற்றி வெளியேற்றும்

5. ஹைட்ரேட்டிங் சன்ஸ்கிரீன் (Hydrating) - உ) மினரல், கெமிக்கல் ஆகிய இரண்டின் நன்மைகளையும் கொண்டது.

விடைகள்: 1. இ , 2. ஈ 3. உ, 4.ஆ, 5. அ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us