தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/படைபலம்: எல்லைகள் அறிவோம்!

படைபலம்: எல்லைகள் அறிவோம்!

படைபலம்: எல்லைகள் அறிவோம்!


PUBLISHED ON : மே 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 11, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாடுகளுக்கிடையேயான எல்லைகளின் பெயர்களும் அவற்றைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைச் சரியாகப் பொருத்துங்கள். எல்லைக் கோட்டின் பெயர் பகிர்ந்து கொள்ளும் நாடுகள்

1. ராட்க்ளிஃப் கோடு - அ) இந்தியா மற்றும் சீனா (அருணாச்சலப் பிரதேசம்)

2. மக்மஹோன் கோடு - ஆ) இந்தியா மற்றும் பாகிஸ்தான் (ஜம்முகாஷ்மீர் ராணுவ எல்லை)

3. துராந்த் கோடு - இ) இந்தியா மற்றும் பாகிஸ்தான் (1947ல் வகுக்கப்பட்டது)

4. கட்டுப்பாட்டுக் கோடு (LoC) - ஈ) இந்தியா மற்றும் சீனா இடையே எல்லையாகக் கருதப்படும் பகுதி

5. உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) - உ) இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லை

விடைகள்: 1. இ, 2. அ, 3. உ, 4. ஆ 5. ஈ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us