Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/படைபலம்: சரியா? தவறா?

படைபலம்: சரியா? தவறா?

படைபலம்: சரியா? தவறா?


PUBLISHED ON : மார் 23, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 23, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பின்வரும் கூற்றுகளை வாசித்துச் சரியா? தவறா?

என்பதைக் கண்டறியவும்.

1. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் 'ஐ.என்.எஸ் அரிஹந்த்' (INS Arihant) ஆகும்.

2. இந்தியாவின் முப்படைகளுக்கும் (தரைப்படை, கப்பற்படை, விமானப்படை) தலைமைத் தளபதி நாட்டின் பிரதமர் ஆவார்.

3. இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) 'இந்திய -சீன' எல்லையைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தான் முதன்மையாகக் கொண்டுள்ளது.

4. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே உள்ள மிகச்சிறிய எல்லைப் பகுதி 'துரந்த் கோடு' என்று அழைக்கப்படுகிறது.

5. எதிரி நாடுகளுடன் போரை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர் முப்படைத்தளபதி.

விடைகள்:

1. சரி.

2. தவறு. (குடியரசுத்தலைவர் தான் தலைமைத் தளபதி).

3. தவறு (BSF முக்கியமாக பாகிஸ்தான், வங்காளதேச எல்லைகளைப் பாதுகாக்கிறது. சீன எல்லையைப் பாதுகாப்பது ITBP ஆகும்).

4. சரி

5. தவறு. (போரை அறிவிக்கும் அதிகாரமும், அமைதி உடன்படிக்கை செய்து கொள்ளும் நடவடிக்கையையும் மேற்கொள்பவர் குடியரசுத்தலைவர்.)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap