தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/புவியியல் புதுமை: மெய்யா பொய்யா

புவியியல் புதுமை: மெய்யா பொய்யா

புவியியல் புதுமை: மெய்யா பொய்யா


PUBLISHED ON : ஜூலை 21, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 21, 2025


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. உலகில் குறைவாக மழை பெய்யும் வறண்ட கண்டம் ஆப்பிரிக்கா.

-----------

2. மேற்குத் தொடர்ச்சி மலையின் வட எல்லை குஜராத்தில் அமைந்துள்ளது.

-----------

3. துருக்மெனிஸ்தான், காஸ்பியன் கடலின் கரையில் உள்ளது.

-----------

4. பரப்பளவில் உலகின் 8வது பெரிய நாடு ஈரான்.

-----------

5. தாஸ்மானியக் கடல் ஐரோப்பாவிற்கு அருகில் இருக்கிறது.

-----------

விடைகள்:

1) பொய். ஆப்பிரிக்காவின் பல பகுதிகள் செழிப்பானவை. அன்டார்டிகா பனி மூடி இருந்தாலும் அங்கே குறைவாகவே மழை பெய்யும்.

2) மெய்

3) மெய்

4) பொய். ஈரான் 17வது பெரிய நாடு.

5) பொய். ஆஸ்திரேலியாவிற்கு அருகில் இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us