தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/புவியியல் புதுமை: மெய்யா, பொய்யா?

புவியியல் புதுமை: மெய்யா, பொய்யா?

புவியியல் புதுமை: மெய்யா, பொய்யா?


PUBLISHED ON : செப் 22, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2025


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் மெய்யா, பொய்யா என்று கண்டுபிடியுங்கள்.

1. யுரேனஸின் துணைக்கோள்களுள் ஒன்று ஜூலியட்.

_____________

2. மகர ரேகை20 நாடுகள் வழியே செல்கிறது. _____________

3. உலகின் மிகச் சிறிய பெருங்கடல் ஆர்க்டிக்.

_____________

4. ரோமானியா நாடு கருங்கடலின் கரையில் அமைந்துள்ளது.

_____________

5. தென்னமெரிக்கக் கண்டத்தில் மிக அதிகமான நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு பிரேசில்.

_____________

விடைகள்:

1) மெய்

2) பொய். 10 நாடுகள் வழியே செல்கிறது.

3) மெய்

4) மெய்

5) மெய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us