Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/புவியியல் புதுமை: எந்தக் கண்டம்?

புவியியல் புதுமை: எந்தக் கண்டம்?

புவியியல் புதுமை: எந்தக் கண்டம்?


PUBLISHED ON : மார் 16, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 16, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு உலகின் மிகச்சிறிய தீவு நாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவை அமைந்துள்ள கண்டங்களோடு சரியாகப் பொருத்துங்கள்.

1. நௌரு (Nauru) - அ) ஆப்பிரிக்கா

2. மாலத்தீவு (Maldives) - ஆ) வட அமெரிக்கா (கரீபியன்)

3. சீஷெல்ஸ் (Seychelles) - இ) ஐரோப்பா

4. செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் (St. Kitts and Nevis) - ஈ) ஓசியானியா (ஆஸ்திரேலியா)

5. மால்டா (Malta) - உ) ஆசியா

விடைகள்: 1. ஈ 2. உ 3. அ 4. ஆ 5. இ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap