தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/இந்திய நடனங்கள்: தவறான ஜோடி எது?

இந்திய நடனங்கள்: தவறான ஜோடி எது?

இந்திய நடனங்கள்: தவறான ஜோடி எது?


PUBLISHED ON : மே 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 25, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீழே உள்ள ஜோடிகளில், மூன்று ஜோடிகள் சரியானவை; ஒன்று தவறானது. அந்தத் தவறான ஜோடியைக் கண்டறியவும்.

1. மாநில நடனங்களில் தவறான ஜோடி எது?

A) குச்சிப்புடி -ஆந்திரப்பிரதேசம்

B) பிஹு - நாகாலாந்து

C) கர்பா - குஜராத்

D) கதக் - உத்தரப்பிரதேசம்

2. நடன நூல் மற்றும் ஆசிரியர் ஜோடிகளில், தவறான ஜோடி எது?

A) நாட்டிய சாஸ்திரம் - பரத முனிவர்

B) அபிநய தர்பணம் - நந்திகேஸ்வரர்

C) சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்

D) கூத்தநூல் - சிகண்டி முனிவர்

3. நடனம் மற்றும் நடனக் கலைஞர்களில் தவறான ஜோடி எது?

A) பரதநாட்டியம் - பத்மா சுப்ரமணியம்

B) கதக் - பண்டிட் பிர்ஜு மகாராஜ்

C) ஒடிசி - கேளுச்சரண மகபாத்ரா

D) கதகளி - ருக்மிணி தேவி அருண்டேல்

4. நடனம் மற்றும் இசைக்கருவிகளின் அடிப்படையில் கீழ்வரும் ஜோடிகளில் எது தவறானது?

A) ஒடிசி - மர்தாலா

B) குச்சிப்புடி - மிருதங்கம் மற்றும் காஞ்சிரா

C) கதக் - தபேலா மற்றும் பக்காவாஜ்

D) பரதநாட்டியம் - செண்டை

விடைகள்:

1. B [பிஹு - அஸ்ஸாம்)

2. D [கூத்தநூல் - சாத்தனார்]

3. D [கதகளி - கலாமண்டலம் கோபி]

4. D [பரதநாட்டியம் - மிருதங்கம், நட்டுவாங்கம்]

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us