தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/சட்டம் அறிக: தேசியம் போற்று!

சட்டம் அறிக: தேசியம் போற்று!

சட்டம் அறிக: தேசியம் போற்று!


PUBLISHED ON : பிப் 23, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 23, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. நம் நாட்டிற்கென ஒரு சொந்த அரசமைப்பு வேண்டும் என முதன்முதலில் கூறியவர்?

______________

2. உங்கள் அடிப்படை உரிமை பாதிக்கப்படும் போது நீங்கள் உச்ச நீதிமன்றத்தை நாட அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு எது?

______________

3. தினமும் பள்ளிகளில் நாம் எடுக்கும் தேசிய உறுதிமொழியை எழுதியவர்?

______________

4. இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதி முடிக்க எவ்வளவு காலம் ஆனது?

______________

5. இந்தியாவின் தேசிய இலச்சினை எங்கிருந்து எடுக்கப்பட்டது?

______________



விடைகள்:


1. எம்.என்.ராய்.

2. 32

3. பிதிமாரி வேங்கட சுப்பாராவ்

4. 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாள்கள்

5. உத்திரப்பிரதேசத்தின் சாரநாத்தில் உள்ள அசோகத் தூண்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us