தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/புதுச் சொற்கள்: எது சரியான இணைச் சொல்?

புதுச் சொற்கள்: எது சரியான இணைச் சொல்?

புதுச் சொற்கள்: எது சரியான இணைச் சொல்?


PUBLISHED ON : செப் 01, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 01, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆங்கில கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் கீழே கலைந்துள்ளன. சரியானவற்றைப் பொருத்துங்கள்:

1. Antitoxie - அ. இடஞ்சுழி

2. Anosmia - ஆ. தொற்றுத் தடை

3. Antibiotic - இ. நச்சு முறி

4. Anticlockwise - ஈ. முகரின்மை

5. Anti Infective - உ. நோய் முறியம்

நன்றி: கலைச்சொல் வேட்டை, தமிழ் வளர்ச்சித் துறை

விடைகள்: 1. இ, 2. ஈ, 3. உ, 4. அ, 5. ஆ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us