உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 22, 2026

அ நிறம் | அளவு
2026ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் முக்கியமான சில விருதுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த விருதைப் பெற்றவர்களின் பெயர்கள் கீழே கலைந்த நிலையில் உள்ளன. யாருக்கு எந்தெந்த விருதுகள் வழங்கப்பட்டன என்பதைக் கண்டுபிடியுங்கள்.
விருதுகள்
1. திருவள்ளுவர் விருது
2. அண்ணா விருது
3. அம்பேத்கர் விருது
4. காமராசர் விருது
5. திரு.வி.க. விருது
6. பாரதியார் விருது
(நெல்லை ஜெயந்தா, வெ. இறையன்பு, எஸ்.எம். இதயதுல்லா, சிந்தனை செல்வன், துரைமுருகன், டாக்டர் எம்.பி. சத்தியவேல் முருகனார்)
விடைகள்:
1. டாக்டர் எம். பி. சத்தியவேல் முருகனார்
2. துரைமுருகன்
3. சிந்தனை செலவன்
4. எஸ்.எ.இதயத்துல்லா
5. வெ. இறையன்பு
6. நெல்லை ஜெயந்தா
