தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/நூற்றுக்கு நூறு: நீண்ட... ரிப்பன்!

நூற்றுக்கு நூறு: நீண்ட... ரிப்பன்!

நூற்றுக்கு நூறு: நீண்ட... ரிப்பன்!


PUBLISHED ON : செப் 08, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கார்த்திகாவிடம் 58 செ.மீ. நீள ரிப்பன் இருந்தது.

ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு செ.மீ. அளவில், அதைக் கத்திரிக்கோலால் வெட்டுகிறாள்.

58 துண்டுகள் பெற, அவளுக்கு எத்தனை வினாடிகள் தேவைப்படும்?

(குறிப்பு: கார்த்திகா எந்தத் துண்டையும் மடித்து வெட்டவில்லை.)



விடை: 57 வினாடிகள்


58 துண்டுகளைப் பெற, கார்த்திகா 57 வெட்டுகளை மட்டும் வெட்டினால் போதும்.

ஒரு வினாடிக்கு ஒரு செ.மீ. வெட்டு என்ற அடிப்படையில், முதல் 56 வினாடிகளில் 56 துண்டுகளை கார்த்திகா பெறுவாள். பிறகு, 2 செ.மீ நீளமுள்ள துண்டு மீதம் இருக்கும்.

ஒரு வினாடிக்கு ஒரு வெட்டு என்ற அடிப்படையில், ஒரு துண்டை இரண்டாக வெட்டலாம் அல்லவா!

எனவே, கார்த்திகாவுக்கு 58 துண்டுகளைப் பெற, 57 வினாடிகள் தேவைப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us