தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/நூற்றுக்கு நூறு: நடு வீடு எது?

நூற்றுக்கு நூறு: நடு வீடு எது?

நூற்றுக்கு நூறு: நடு வீடு எது?


PUBLISHED ON : ஜன 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 05, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

A முதல் G வரையிலான ஏழு வீடுகள் மாறி மாறி வரிசையாக அமைந்துள்ளன என்று வைத்துக்கொள்வோம்.

* A என்ற வீடு, B-க்கு வலது பக்கத்திலும், Dக்கு இடது பக்கத்திலும் இருக்கிறது.

* F என்ற வீடு, E-க்கு வலது பக்கத்திலும், G-க்கு இடது பக்கத்திலும் இருக்கிறது.

* C என்ற வீடு, E-க்கு இடது பக்கத்திலும், Dக்கு வலது பக்கத்திலும் இருக்கிறது.

A முதல் G வரையிலான ஏழு வீடுகளில், எந்த வீடு நடுவில் அமைந்திருக்கும்?

விடை: C

தீர்வு:

கேள்வியில் சொன்ன குறிப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்துப் பார்த்தால், வீடுகளின் சரியான வரிசை இப்படி இருக்கும்: B → A → D → C → E → F → G

இந்த வரிசையில் நடுவில் (நான்காவது இடத்தில்) அமைந்திருக்கும் வீடு 'C'.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us