தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/சொல் அறிக

சொல் அறிக

சொல் அறிக


PUBLISHED ON : செப் 15, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2025


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருகில் ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு இணையான இரண்டு தமிழ்ச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் எது சரியானது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. Atrophy - சுருங்குதல் - கரைதல்

2. Atresia - தவழாமை - வளராமை

3. Attendant - வருகையாள் - துணையாள்

4. Atavism - முதுமரபு மீட்சி - பழையது

5. Atonia - மூச்சிழுப்பு - முறுக்கிழப்பு

நன்றி: தமிழ் வளர்ச்சித் துறை



விடைகள்:


1. சுருங்குதல்

2. வளராமை

3. துணையாள்

4. முதுமரபு மீட்சி

5. முறுக்கிழப்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us