தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சட்டம் போற்று: சரியா? தவறா?

சட்டம் போற்று: சரியா? தவறா?

சட்டம் போற்று: சரியா? தவறா?


PUBLISHED ON : மார் 30, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 30, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது.

(சரி / தவறு)

2. 18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற சட்டம் 1989ஆம் ஆண்டு தான் நடைமுறைக்கு வந்தது.

(சரி / தவறு)

3. சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.) தபால் மூலம் வாக்களிக்க அனுமதி உண்டு.

(சரி / தவறு)

4. தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் 'நிர்வாசன் சதன்' (Nirvachan Sadan) என்று அழைக்கப்படுகிறது.

(சரி / தவறு)

5. இந்தியத் தேர்தல் ஆணையத் தலைவர், உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

(சரி / தவறு)



விடைகள்:


1. தவறு. மாநிலங்களுக்குள் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல்களை மட்டுமே மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்தும்.

2. சரி.

3 தவறு. தற்போதுள்ள விதிகளின்படி, என்.ஆர்.ஐ. வாக்காளர்கள் நேரில் வந்து மட்டுமே வாக்களிக்க முடியும்.

4. சரி.

5. சரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us